Breaking News
நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி குடியரசு தின வாழ்த்து
புதுடெல்லி,
நாடு முழுவதும்  73-வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது,
இந்தியா தனது 73-வது குடியரசு தினத்தை கொண்டாடி வருகிறது.  அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த  நாளை குடியரசு தின விழாவாக கொண்டாடி வருகிறோம்.  இந்த இனிய நாளில் நாட்டு மக்கள் அனைவருக்கு எனது வாழ்த்துகள் ஜெய் ஹிந்த்!”

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.