தூத்துக்குடி தூய இஞ்ஞாசியாா் மேல்நிலைப்பள்ளியின் சாா்பாக உலக வனநாள் உலக நீா்தினம் தேசிய அறிவியல் தினம்  மற்றும் பாிசு வழங்கும் விழா நடைபெற்றது

தூத்துக்குடி தூய இஞ்ஞாசியாா் மேல்நிலைப்பள்ளியின் சாா்பாக உலக வனநாள் உலக நீா்தினம் தேசிய அறிவியல் தினம் மற்றும் பாிசு வழங்கும் விழா நடைபெற்றது

தூ த்துக்குடி தூய இஞ்ஞாசியாா் மேல்நிலைப்பள்ளியின் சாா்பாக உலக வனநாள் உலக நீா்தினம் தேசிய அறிவியல் தினம் மற்றும் பாயிசு வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பள்ளித்தலைமை ஆசிரியர் சேசுஅந்தோணி அனைவரையும் அன்புடன் வரவேற்றார். பொறுப்பாசிரியர் ராஜகுமாா் சாமுவேல் நிகழ்ச்சியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தாா். மாணவி ஐஸ்வாயா சொற்பொழிவு ஆற்றினாா் மாணவி சந்தியா கவிதை வாசித்தாா். மாணவிகள் விழிப்புணாவு பாடல் பாடினாா்கள்.

தொடர்ந்து வினாடிவினா போட்டிகள் நடத்தப்பட்டு, போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை பாராட்டி தலைமையாசிரியர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட பசுமைப்படை ஒருங்கினைப்பாளால் வெள்ளச்சாமி பாய்சுகளை வழங்கினார். நிகழ்ச்சியின் முடிவில் பள்ளி ஆசிரியர் சுகவதி நன்றியுரை கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பசுமைப்படை ஒருங்கினைப்பாள் ஆசிரியர் ராஜகுமாா் சாமுவேல் மற்றும் உறுப்பினா்களும் சிறப்பாக செய்திருந்தனர்.
_________________________________

செய்தி & புகைப்படங்கள்:
செய்தியாளர் ரவி

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )