தூத்துக்குடியில் மே தின நினைவு சின்னத்திற்கு அமைச்சர் கீதாஜீவன் மரியாதை செலுத்தினார்

தூத்துக்குடியில் மே தின நினைவு சின்னத்திற்கு அமைச்சர் கீதாஜீவன் மரியாதை செலுத்தினார்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் தொழிலாளர்கள் தினமான மே தினத்தை யொட்டி எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கம் முன்புள்ள கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து அதன்கீழ் வைக்கப்பட்டிருந்த மேதின நினைவு சின்னத்திற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மலர் தூவி மரியாதை செலுத்தி தொழிலாளர்கள் நலன் காக்கும் உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், துணைமேயர் ஜெனிட்டா, மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, கலைச்செல்வி, அன்னலட்சுமி, மாநகர அவைத்தலைவர் ஏசுதாஸ், துணைச்செயலாளர் கீதாமுருகேசன், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூாிதங்கம், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, துணை அமைப்பாளர் பார்வதி, வழக்கறிஞர் அணி அமைப்பாளர் குபேர் இளம்பாிதி, தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர்கள் அந்தோணி கண்ணன், அருணாதேவி, பிரபு, மாணவரணி துணை அமைப்பாளர் கோகுல்நாத், பகுதிசெயலாளர்கள் ஜெயக்குமார், ராமகிருஷ்ணன், ரவீந்திரன், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், அயலக அணி அமைப்பாளர் வக்கீல் கிறிஸ்டோபர் விஜயராஜ், தொழிலாளர் நல அணி அமைப்பாளர் முருகஇசக்கி, மகளிர் அணி அமைப்பாளர் ஜெயக்கனி, சிறுபான்மை அணி அமைப்பாளா் சாகுல்ஹமீது, இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தா், துணை அமைப்பாளர்கள் ரவி, மகேஸ்வரன்சிங், பால்ராஜ், செந்தில்குமார், ஆர்தர்மச்சாது, குமரன், அரசு வழக்கறிஞர்கள் மாலாதேவி, ஆனந்தகபாியேல்ராஜ், கவுன்சிலர்கள் பொன்னப்பன், தெய்வேந்திரன், விஜயகுமார், சரவணக்குமார், கண்ணன், ஜான்சிராணி, அந்தோணிபிரகாஷ் மார்ஷலின், வைதேகி, பவாணி, ாிக்டா, நாகேஸ்வாி, ஜெயசீலி, மாவட்ட பிரதிநிதிகள் சக்திவேல், நாராயணன், மாவட்ட தொமுச கவுன்சில் தலைவர் ரவீந்திரன், போக்குவரத்து தொழிற்சங்க மாவட்ட தலைவர் முருகன், செயலாளர் கருப்பசாமி, மாநகர புறநகர் தொழிற்சங்க செயலாளர் மரியதாஸ், தலைவர் சந்திரசேகர், என்டிபிஎல் அனல் மின் தொழிற்சங்க அமைப்பாளர் அன்பழகன், தலைவர் முத்துராஜ், செயலாளர் செல்வராஜ், துணைத்தலைவர் சங்கர், பொருளாளர் முத்துச்சாமி, துணைச்செயலாளர் ஆறுமுகம், அலுவலக செயலாளர் சங்கா், கூட்டுறவு ரேஷன்கடை பணியாளார்கள் சங்க செயலாளர் வேல்முருகேசன், துணைச்செயலாளர் சண்முகராஜ், பொருளாளர் பரமசிவம், மின்வாரிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, டாஸ்மார்க் தொழிற்சங்க செயலாளர் வேல்முருகன், தொழிற்சங்க நிர்வாகிகள் உலகநாதன், மனோகரவேல், முருகன், மணி, அழகுபாண்டி, சுடலைமுத்து, பகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சுரேஷ்குமார், வட்டச்செயலாளர்கள் பாலகுருசாமி, முத்துராஜா, செல்வராஜ், சுப்பையா, சிங்கராஜ், பொன்னுச்சாமி, முனியசாமி, செந்தில்குமார், மனோ, டென்சிங், சுரேஷ், பத்மாவதி, மகளிர் அணி ரேவதி, சத்யா, மற்றும் கருணா, அல்பட், உள்பட பலர் கலந்து கொண்டனர்

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )