தூத்துக்குடி 3ம் மைல் பேச்சியம்மன் கோவிலில் ஜீன் 2ம் தேதி மஹா கும்பாபிஷேகம்

தூத்துக்குடி 3ம் மைல் பேச்சியம்மன் கோவிலில் ஜீன் 2ம் தேதி மஹா கும்பாபிஷேகம்

தூத்துக்குடி 3ம் மைல் பசும்பொன்நகாில் அமைந்துள்ள பேச்சியம்மன் கோவிலில் அஷ்ட பந்தன மஹாகும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது.

இதனையொட்டி இன்று 31ம் தேதி காலையில் விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், தனபூஜை, மகா கணபதி ேஹாமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜை தீபாரதனை நடைபெற்றது.
மாலையில் மங்கள வாத்தியம், திருமுறை பாராயணம், புனிதநீர் எடுத்து வருதல், விக்னேஸ்வர பூஜைகள் நடைபெறுகிறது. வரும் 1ம் தேதி நாளை காலை திருமுறை பாராயணம், உள்ளிட்ட பூஜைகள் நடைபெறுகிறது. மாலை விக்னேஸ்வரர் பூஜை, உள்ளிட்ட யாகசாலை பூஜைகள் நடைபெறுகிறது. ஜீன் 2ம் தேதி காலையில் மங்கள வாத்தியம், நான்குகாலை பூஜைகள் பேச்சியம்மாள் விமான கோபுரங்கள், செல்வசக்தி விநாயகா், பிரம்மசக்தி அம்மன், சந்தனமாாியம்மன், கருப்பசாமி, வைரவசாமி, ஆகிய பாிவாரமூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அன்று காலை 11மணிக்கு சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாக கமிட்டியினர் செய்துள்ளனர்

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )