
தூத்துக்குடியில் ஆதார் பதிவு செய்யும் முகாமை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி: தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் சி.வ. அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவியருக்கு ஆதார் பதிவு செய்யும் முகாமை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்.
உடன் முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி, பள்ளி தலைமை ஆசிரியை பெர்சியா ஞானமணி, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப் உள்பட பலர் உள்ளனா்.
CATEGORIES மாவட்டம்