
தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக மொபைல் வேன் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது
தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக முதன்மை மாவட்ட நீதிபதி (பொறுப்பு) தாண்டவன் மொபைல் வேன் பிரச்சாரத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.தொடர்ந்து, பொதுமக்களுக்கு இலவச சட்ட உதவி சம்மந்தமாக துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
நிகழ்வில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், காவல் துறையினர், வழக்காடிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் (பொறுப்பு) பிஸ்மிதா செய்திருந்தார்..
CATEGORIES மாவட்டம்