தூத்துக்குடியில் நாளை (04/07/2024) வியாழக்கிழமை மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு

தூத்துக்குடியில் நாளை (04/07/2024) வியாழக்கிழமை மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு

தூத்துக்குடியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (04/07/2024) வியாழக்கிழமை அன்று மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக தூத்துக்குடி நகர் செயற்பொறியாளர் (விநியோகம்) அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம், 110/22KV சிப்காட் துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 4 வியாழக் கிழமை அன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

எனவே,, இதன் காரணமாக  மடத்தூர், மடத்துர் மெயின் ரோடு, முருகேச நகர், கதிர்வேல் நகர், தேவகி நகர், சிப்காட் வளாகம், திரவிய ரத்தின நகர், அசோக்நகர், ஆசிரியர் காலனி, ராஜீவ் நகர், சின்னமணி நகர், 3வது மைல், புதுக்குடி, டைமண்ட் காலனி, இபி. காலனி, ஏழுமலையான் நகர், மில்லர்புரம், ஹவுசிங் போர்டு பகுதிகள், அஞ்சல் மற்றும் தொலை தொடர்பு குடியிருப்புகள் ராஜகோபால் நகர், பத்திநாதபுரம், சங்கர் காலனி, எப்சிஐ குடோன் பகுதிகள் மற்றும்

நிகிலேசன் நகர், சோரிஸ்புரம், மதுரை பைபாஸ் ரோடு, ஆசீர்வாத நகர், சில்வர்புரம், சுப்புரமணிய புரம், கங்கா பரமேஸ்வரி காலனி, லாசர் நகர், ராஜ ரத்தினநகர், பாலையாபுரம், வி.எம்.எஸ் நகர், முத்தம்மாள் காலனி, நேதாஜி நகர், லூசியா காலனி, மகிழ்ச்சி புரம், ஜோதி நகர், பால்பாண்டி நகர், முத்து நகர், கந்தன் காலனி, காமராஜ் நகர், என்ஜிஓ. காலனி, அன்னை தெரசா நகர், பர்மா காலனி, டிஎம்பி. காலனி, அண்ணாநகர் 2 மற்றும் 3வதுதெரு, கோக்கூர், சின்னக்கண்ணுபுரம், பாரதி நகர், புதூர் பாண்டியாபுரம் மெயின் ரோடு, கிருபை நகர், அகில இந்திய வானொலி நிலையம், ஹரிராம் நகர், கணேஷ் நகர், புஷ்பா நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தூத்துக்குடி நகர் செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )