
தூத்துக்குடி மாவட்ட காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் 50 காவலர்கள் பணியிட மாற்றம் – மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவு
தூத்துக்குடி மாவட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் முதல் காவலர்கள் வரை உள்ள 50 நபர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.
பணியிட மாற்றம் பெற்றுள்ள காவலர்கள் எந்தெந்த காவல் நிலையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.?.
CATEGORIES மாவட்டம்