
திருச்செந்தூர் மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம்
விவசாயிகளின் நண்பன் உழவனின் உயிர்த்தோனாக இருந்து உழைத்து வரும் கால்நடைகளை போற்றி நன்றி கூறும் வகையில் திருச்செந்தூரில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டது.
மாடுகளுக்கு புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும், உழவுக் கருவிகளை சுத்தம் செய்தும் மாட்டுப் பொங்கலுக்கு தயாராகினர். பின்னர் சிறப்பு வழிபாடு நடத்தி மாடுகளுக்கு பொங்கல், கரும்பு, வாழைப்பழம் கொடுத்து பொங்கல் பண்டிகை உற்சாகமும் கொண்டாடினர்
CATEGORIES மாவட்டம்