
மகளிர்க்கு உகந்த மாதுளை – நன்மைகள் என்னென்ன.?.
கனிகள் தான் சமைக்காத உணவு. கனிகளின் சத்துக்கள் அனைத்தும் எந்த தங்குதடையுமின்றி
உடலுக்கு நேரடியாகக் கிடைக்கக்கூடியவை.
கனிகளை உண்டு வந்தாலே நீண்ட ஆரோக்கியம் பெறலாம்.
அந்த வகையில் பெண்களுக்கு மிகுந்த வரப்பிரசாதமாக இருக்கும் கனி மாதுளை.
மாதுளையின் கனி மட்டுமல்ல பூ, வித்து, தோல் அனைத்தும் மருத்துவக் குணம் மாதுளம் பூ கொண்டவை.
மாதுளம் பூ, மாதுளம்பிஞ்சு, இவைகளை தனித்தனியாக அரைத்து அதனை ஒன்று சேர்த்து தயிரில் கலக்கி நீண்டநாள் வயிற்றுப்போக்க இரத்தபேதி, போன்றவை குணமாகும்.
மாதுளம் பூவை இடித்து அதனுடன் கலந்த சாப்பிட்டு வந்தால் பித்த குணமாகும். வயிற்றில் உண்டாகும் கோளாறைப் போக்கும். இரத்தத்தை உடலுக்கு பலத்தைக் கொடுக்கும்.
தேன் வாந்தி மாதுளம் பழத்தில் வைட்டமின் “சி” மற்றும் வைட்டமின் “பி 5” நிறைந்துள்ளது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும்
வாயுக் சுத்தப்படுத்தி ஏற்ற பழமாகும்.
1. வாத, பித்த, கபம் என்னும் முக்குற்றத்தையும் அதனதன் நிலையில் இருக்கச் செய்யும்.
மாதுளம் பிஞ்சு மாதுளம் அதனுடன் தேன் மாதவிலக்கு தோன்றுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பிருந்து, மாதவிலக்கு முடிந்து மூன்று நாட்கள் வரை காலையில் அருந்தி வரவேண்டும். இதனால்
மாதவிலக்கில் உண்டாகும் அதிக உதிரப்போக்கு குறையும். கருப்பை வலுவடையும்.
மாதுளம் பழத்தின் மருத்துவக் குணங்கள் மாதுளம் பழத்தை தேவலோகப் பழம் என்பார்கள். தேவர்கள் தங்களின் இளமை
குன்றாமல் இருக்கவும், நோய் அணுகாமல் காக்கவும்
பிஞ்சுகளை இடித்து சாறு அல்லது பால்
2. பித்தத்தைத் தணித்து பித்தம் சம்பந்தப்பட்ட எந்த நோய்களும் அணுகாமல் பாதுகாக்கும். உடல் சூட்டைத் தணிக்கும். எடுத்து கலந்து
3. மாதுளம் பழம் இரத்த விருத்திக்கு ஏற்ற
பழமாகும். இரத்தத்தில் கலந்துள்ள பித்தத்தைக்
குறைத்து இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரித்து
ஆக்ஸிஜனை உட்கிரகிக்கச் செய்யும்.
4. இரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை
அதிகரிக்கச் செய்யும். இரத்தத்தின் கடினத்
தன்மையைப் போக்கி இரத்தத்தை இதயத்திற்கு
எடுத்துச்செல்ல இலகுவாக்கும்.