Breaking News
மருத்துவப் பட்டதாரிகளுக்கு எய்ம்ஸில் வேலை

நிறுவனம்:

ஆல் இண்டியா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ்

வேலை:

மருத்துவ ஆய்வு

காலியிடங்கள்:

216

கல்வித்தகுதி:

எம்.டி; எம்.டி.எஸ்; டி.என்.பி மற்றும் எம்.சி.எச்.

வயது வரம்பு:

33

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 11.5.17

மேலதிக தகவல்களுக்கு: https://www.aiimsexams.org/

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.