பாலிதீன் பையால் ஆண்டிற்கு ஆயிரம் மாடுகள் பலி
பாலிதீன் பைகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் கழிவுகளால், உத்தரபிரதேச மாநிலத்தில் ஆண்டுக்கு 1000 மாடுகள் வரை மரணமடைவதாக மாநில கால்நடைத்துறை நடத்தியுள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது.
பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொண்டு இறந்த மாடுகளை, மாதம் ஒன்றிற்கு குறைந்தது 50 மாடுகளை போஸ்ட் மார்ட்டம் செய்வதாகவும், ஒவ்வொரு மாட்டின் உடலிலிருந்தும் 55 முதல் 60 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவதாக அத்துறையின் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.