Category: தமிழ்நாடு
தமிழ்நாடு
கள்ளக்குறிச்சியில் கார், அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதல்; 4 பேர் பலி
கள்ளக்குறிச்சியில் உளுந்தூர்பேட்டை அருகே திருச்சி-சென்னை சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த கார் இறைஞ்சி என்ற இடத்தில் வந்தபொழுது
Read Moreசப்-இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொலைபயங்கரவாதிகளுக்கு ‘சிம் கார்டு’ வழங்கியதாககாஞ்சீபுரத்தில் 6 பேர் சிக்கினர்
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் கடந்த 8-ந் தேதி சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். இது தொடர்பாக கர்நாடக
Read More5, 8-ம் வகுப்புகளுக்கு தேர்வு மையத்தை மாற்றும் திட்டம் இல்லைஅமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
5-ம் மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு அந்தந்த பள்ளிகளே தேர்வு மையங்களாக செயல்படும், தேர்வு மையங்களை மாற்றும் திட்டம் இல்லை
Read Moreகாளையார்கோவில், திருமானூரில் ஜல்லிக்கட்டு:காளைகள் முட்டியதில் 2 பேர் பலிதண்டவாளத்தில் ஓடிய காளை ரெயிலில் அடிபட்டு சாவு
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே கண்டுப்பட்டி கிராமத்தில் உள்ள புனித அந்தோணியார் ஆலய பொங்கல் விழா நேற்று காலை நடைபெற்றது.
Read Moreபோலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை: மூளையாக செயல்பட்ட மெகபூப் பாஷா கைது
குமரி மாவட்டத்தில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கில் மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் மெகபூப் பாஷா என்பவனை கர்நாடக
Read Moreகடற்கரை, பூங்கா, பொருட்காட்சி உள்ளிட்ட சுற்றுலா தலங்களில்அலை மோதிய மக்கள் கூட்டம்சென்னையில் காணும் பொங்கல் உற்சாக கொண்டாட்டம்
தமிழகத்தில் காணும் பொங்கல் பண்டிகை நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. சென்னையில் மெரினா கடற்கரையில் குடும்பம், குடும்பமாக பொதுமக்கள் அதிக அளவில்
Read Moreசப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் கைதானபயங்கரவாதிகள் 2 பேர் மீது ‘உபா’ சட்டம் பாய்ந்தது
தமிழக- கேரள எல்லையில் குமரி மாவட்டம் களியக்காவிளையில் சோதனை சாவடி உள்ளது. இங்கு கடந்த 8-ந்தேதி இரவு பணியில் இருந்த
Read Moreதமிழகம் முழுவதும்2-வது நாளாக களைகட்டிய ஜல்லிக்கட்டு; 4 பேர் பலி
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்றும் பல பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடந்தது. மதுரை
Read Moreகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச்சாவடியில் போலீஸ் அதிகாரியை கொன்றவர்கள் பயங்கரவாதிகள் புகைப்படங்களை வெளியிட்டு போலீசார் தேடுதல் வேட்டை
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் தமிழக-கேரள எல்லையில் சோதனைச்சாவடி ஒன்று உள்ளது. இந்த சோதனைச்சாவடியில் களியக்காவிளை போலீசார் தினமும் பணியில் இருப்பது
Read Moreபெங்களூருவில் கைதான 3 பயங்கரவாதிகள் பற்றி திடுக்கிடும் தகவல்
பெங்களூருவில் கைது செய்யப்பட்ட 3 பயங்கரவாதிகள் தமிழகத்தில் தாக்குதல் நடத்த தனி அமைப்பு தொடங்கியதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
Read More