Category: தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழகம் முகப்பு > செய்திகள் > தமிழகம் அரசு உத்தரவு காற்றில் பறக்க விடப்பட்டது கரூரில் மீண்டும் தாராளமாக பாலித்தீன் புழக்கம்
அரசுஉத்தரவை காற்றில்பறக்கவிட்டு பாலித்தீன் மீண்டும் தாராளமாக புழக்கத்திற்கு வந்துள்ளது. ஜூன்1முதல் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக், பாலித்தீன் பொருட்களுக்கு அரசுதடைவிதித்தது.
Read Moreஅதிமுகவில் இருந்து வேறு கட்சிக்கு மாறுவதாக வெளியான தகவல் தவறானது: எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம்
தந்து இணை செயலாளர் பதவியிலிருந்து 2 நாட்களுக்கு முன்னதாக விலகிய தோப்பு வெங்கடாசலம் திடீரென இன்று பெருந்துறையில் தனது ஆதரவாளர்களுடன்
Read Moreபாரம்பரிய உணவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் -குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு
சென்னை கலைவாணர் அரங்கில் சர்வதேச உயிர்பன்மய தின விழா நடைபெற்றது. அதில், குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு சிறப்பு
Read Moreபெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் இல்லை
சர்வதேச சந்தை கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.
Read Moreவிவசாய நிலங்களில் எரிவாயு குழாய்களை அமைக்க கூடாதுஅரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியை அடுத்த பழையபாளையம் என்ற இடத்தில் மாதானம்
Read Moreஅ.தி.மு.க. ஆட்சி முடிவுக்கு வந்த அடுத்த நாள்“ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சியை தொடங்குவார்”தமிழருவி மணியன் பேட்டி
காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் தூத்துக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:- ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவது நிச்சயம். தமிழகத்தில்
Read More4 சட்டமன்ற தொகுதி மக்கள் பயன் அடையதமிழக அரசின் சாதனைகள் என்னென்ன?ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி பட்டியல்
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தமிழக அரசின் சாதனைகள் குறித்து
Read Moreஒட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத்தேர்தல்: 1 மணி நேரம் வாக்கு இயந்திரம் பழுது, சரிபார்க்கப்பட்ட பிறகு மீண்டும் வாக்குப்பதிவு
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 257 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. இடைத்தேர்தலில் அரசியல் கட்சி வேட்பாளர்கள்
Read Moreதமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை மையம் கூறி இருப்பதாவது:- தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில்
Read More