Breaking News

தமிழ்நாடு

“தமிழர்களின் வரலாற்றை அறிய வெளி மாநிலங்களிலும், கடல் கடந்தும் அகழாய்வு” – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, தமிழக சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- தமிழர்களின் வரலாற்றை அறிய தொல்லியல் துறை முக்கிய

Read More

முல்லை பெரியாறு அணையில் தொழில்நுட்ப வல்லுநர்கள் இன்று ஆய்வு

சென்னை, கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் பெரியாற்றின் குறுக்கே அமைந்துள்ளது முல்லைப் பெரியாறு அணை. இதன் பராமரிப்பை, தமிழக அரசு மேற்கொண்டுவருகிறது.

Read More

கோவை: வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி

கோவை, கோவை அருகே உள்ள பூண்டியில் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் புகழ்பெற்ற வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இந்த

Read More

ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்தவர் உயிரிழப்பு..

சென்னை, சென்னை மயிலாப்பூர் ஆர்.ஏ.புரம் கோவிந்தசாமி நகர் இளங்கோ தெருவில் 259 வீடுகள் ஆக்கிரமிப்பில் இருப்பதாக கோர்ட்டில் பொதுநல வழக்கு

Read More

தி.மு.க., அரசு: ஓராண்டு பயணம் எப்படி…

தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்று ஓராண்டு முடிந்தது. இவரது அரசின் முக்கிய அம்சங்கள். 2021 மே 7: தமிழகத்தின் 13வது

Read More

தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் திருத்த மசோதா சட்டப் பேரவையில் இன்று தாக்கல்; கேள்வி நேரம் இல்லை – சபாநாயகர் அப்பாவு

சென்னை, தமிழக சட்டமன்றத்தில் இன்று நிதித்துறை, சிறப்பு முயற்சிகள் துறை, கவர்னர், அமைச்சரவை மற்றும் பொதுத்துறை உள்ளிட்ட அரசுத்துறைகள் மீதான

Read More

சென்னையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1,000-ஐ தாண்டியது.

சென்னை, சென்னையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 965 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், வீட்டு

Read More

தமிழ் பண்பாட்டை சுமப்போம்; மே 22-ல் தருமபுரத்தில் சந்திப்போம் – அண்ணாமலை டுவீட் தமிழ் பண்பாட்டை சுமப்போம்; மே 22-ல் தருமபுரத்தில் சந்திப்போம் – அண்ணாமலை டுவீட் Facebook Twitter Mail Text Size Printதமிழ் பண்பாட்டை சுமப்போம், மே 22-ல் தருமபுரத்தில் சந்திப்போம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டுவிட்டரில் தெரிவித்துள்ளார். பதிவு: மே 06, 2022 13:26 PM சென்னை, தருமபுரம் ஆதீனத்தில் பட்டினப் பிரவேச நிகழ்வானது இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், திராவிடர் கழகத்தினரின் எதிர்ப்பையடுத்து, தருமபுரம் ஆதீனத்தில் நடைபெறவுள்ள பட்டினப் பிரவேச நிகழ்வில் ஆதீன கர்த்தரைப் பல்லக்கில் அமர்த்தி பக்தர்கள் சுமந்து செல்ல தடைவிதித்து மயிலாடுதுறை வருவாய்க் கோட்டாட்சியர் பாலாஜி உத்தரவிட்டிருந்தார். தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பரவலாக எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவரது டுவிட்டர் பதிவில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- எட்டு வயது சம்பந்தரை எண்பது வயது நாவுக்கரசர் சுமந்தார். ‘பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன் பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன் சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்!’ தமிழ் பண்பாட்டை சுமப்போம். மே 22-ல் தருமபுரத்தில் சந்திப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

சென்னை, தருமபுரம் ஆதீனத்தில் பட்டினப் பிரவேச நிகழ்வானது இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், திராவிடர் கழகத்தினரின் எதிர்ப்பையடுத்து,

Read More

தருமபுர பட்டின பிரவேச விவகாரம்: முதல்-அமைச்சர் நல்ல முடிவை எடுப்பார் – அமைச்சர் சேகர் பாபு

சென்னை, தருமபுரம் ஆதீனத்தில் பட்டினப் பிரவேச நிகழ்வானது இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், திராவிடர் கழகத்தினரின் எதிர்ப்பையடுத்து,

Read More

அறந்தாங்கியில் பிரியாணி சாப்பிட்ட மேலும் 13 பேருக்கு உடல்நலக் குறைவு- பாதிப்பு எண்ணிக்கை 41-ஆக உயர்வு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி செந்தமிழ் நகர் பகுதியை சேர்ந்தவர் சித்திரைவேல். இவர் தனக்கு சொந்தமான வீட்டில் தற்போது பராமரிப்பு பணிகள்

Read More