Breaking News
ரூ.40 லட்சம் பைக்கில் வலம் வரும் மாதவன்

மும்பையில்  வசிக்கும் மாதவன், தீவிர பைக் பிரியர். உலகின் எந்த மூலையில் புது ரக பைக்  அறிமுகமானாலும், அதை உடனே பார்த்து விடுவார். இப்போது அவர் வாங்கியுள்ள  பைக்கின் விலை 40 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய். அமெரிக்காவில் தயாரான  இந்தியன் ரோட் மாஸ்டர் என்ற அந்த பைக்கில் மும்பையைச் சுற்றுவதுதான்  இப்போது மாதவனின் பொழுதுபோக்கு.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.