Breaking News
ஐசிசி டெஸ்ட் பந்து வீச்சாளர் தரவரிசை பட்டியல்: முதல் இரண்டு இடங்களை பிடித்த அஸ்வின், ஜடேஜா

டெஸ்ட் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இந்த பட்டியில் முதல் இரண்டு இடங்களில் இந்திய சுழற் பந்து வீச்சாளர்கள் அஸ்வின் மற்றும் ஜடேஜா இடம்பெற்றுள்ளனர். சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அஸ்வின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.