Breaking News
அந்தமானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.9 ஆக பதிவு

ந்தமானில் உள்ள நிக்கோபார் தீவுகளில் இன்று(மார்ச் 14) காலை 8.21 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவானது. இதனால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் சேதம் குறித்து தகவல் இல்லை.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.