Breaking News
கமல் சகோதரர் சந்திரஹாசன் காலமானார்

நடிகர் கமல்ஹாசனின் சகோதரர் சந்திரஹாசன்(82) லண்டனில் காலமானார். லண்டனில் உள்ள அவரது மகள் அனு வீட்டில் மாரடைப்பு காரணமாக காலமானார். சந்திரஹாசன், ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவன பார்ட்னர் ஆவார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.