Breaking News
தெற்குசூடானில் விமான விபத்து:44 பேர் பலி?

தெற்கு சூடானில் சுப்ரீம் ஏர்லைனர் விமானம் விபத்துக்குள்ளாகியது. இதில் பயணம் செய்த 44 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விமானம் ஓடுபாதையில் தரையிறங்கும் போது திடீரென தீப்பிடித்தது. இதனை தொடர்ந்து அங்கு மீட்பு பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.