Breaking News
அமெரிக்க வெள்ளை மாளிகை சீல்வைப்பு

அமெரிக்காவில் வெள்ளை மாளிகை சீல் வைக்கப்பட்டது. அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அமைந்துள்ள சாலையில் மர்ம பை ஒன்று இருப்பதை பாதுகாவலர்கள் இன்று( மார்ச் 28) காலை 10.30 மணிக்கு (உள்ளூர் நேரப்படி) கண்டுபிடித்தனர். இதனையடுத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளை மாளிகைக்கு சீல் வைக்கப்பட்டது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.