Breaking News
அரசியல் பிரவேசம் இல்லை நடிகர் ரஜினி திட்டவட்டம்

‘ரசிகர்களை சந்தித்து ரொம்ப நாட்களாகி விட்டது. அவர்களுடன் புகைப்படம் எடுக்கவே, நேரில் சந்திக்கிறேன். மற்றபடி, அரசியல் பிரவேசத்திற்கான எந்த காரணமும் இல்லை,” என, நடிகர் ரஜினி தெரிவித்தார்.

மலேஷிய பிரதமர் நஜிப் ரஜாக், சென்னையில் நேற்று, ரஜினியை, அவரது இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின், ரஜினி கூறியதாவது:

கபாலிபடத்திற்கு, மலேஷிய அரசு தந்த ஒத்துழைப்பை வார்த்தைகளால் கூற முடி யாது. அப்போதே, மலேஷிய பிரதமரை நேரில் சந்தித்து,நன்றி தெரிவிக்க திட்டமிட்டோம்.

ஆனால், அவரது, ‘பிசி’யான வேலையால் நேரம் கிடைக்கவில்லை.

இப்போது,அவரே என்னை வந்து சந்தித்தது, மகிழ்ச்சியாக உள்ளது. ரசிகர்களை சந்தித்து, ரொம்ப நாட்களாகி விட்டது. வரும், 11 முதல், 16 வரை, ரசிகர்களை சந்தித்து, புகைப்படம் எடுத்துக்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.