Breaking News
நெடுஞ்சாலைகளில் மதுக்கடை மூடப்பட்டதால் மற்ற மதுக்கடைகளில் கூட்டம்

நெடுஞ்சாலைகளில் மதுக்கடை மூடப்பட்டதால் மற்ற மதுக்கடைகளில் கூட்டம் அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்பட பல இடங்களில் மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் சில மதுக்கடைகளில் நீண்ட வரிசையில் நின்று மது வாங்கி செல்கின்றனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.