Breaking News
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 5.57 உயர்வு: விமான பெட்ரோல் விலை 5% குறைப்பு

மானிய சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய அரசு ரூ.5.57 உயர்த்தி உள்ளது. மானியமல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.14.50 குறைக்கப்பட்டுள்ளது. விலை குறைப்பை அடுத்து மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.723க்கு விற்கப்படும்.

சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் விமான பெட்ரோல் விலை 5% குறைக்கப்பட்டுள்ளது. விலை குறைப்பை அடுத்து ஆயிரம் லிட்டர் விமான பெட்ரோல் விலை ரூ. 2811 குறைந்து ரூ. 51,428 ஆனது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.