Breaking News
எஸ்பிஐ வங்கியில் அதிகாரி பணி!

நிறுவனம்:

எஸ்.பி.ஐ எனப்படும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் பல்வேறு கிளைகளில் வேலை

வேலை:

ரிலேஷன்ஷிப் மேனேஜர், கஸ்டமர் ரிலேஷன் எக்சிகியூட்டிவ், இன்வெஸ்ட்மென்ட் கவுன்சலர் உட்பட 11 பிரிவுகளில் ஸ்பெஷலைஸ்ட் ஆபிசர் எனும் அதிகாரிகள் வேலை

காலியிடங்கள்:

மொத்தம் 255. இதில் மேலே குறிப்பிட்ட வேலைகள் அதிகபட்சமாகக் காலியிடங்கள் உள்ளன

கல்வித்தகுதி:

எம்.பி.ஏ, பி.ஜி.டி.எம், டிகிரி, பி.ஜி.

வயது வரம்பு:

எல்லா வேலைகளுக்குமே 20 லிருந்து 45க்குள் இருத்தல் வேண்டும். வேலை பிரிவுகளுக்கேற்ப வயது வரம்பு உள்ளன.

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 10.4.17

மேலதிக தகவல்களுக்கு: www.sbi.co.in

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.