Breaking News
மத்திய அரசின் சுரங்கத்துறையில் ஃபிட்டர் வேலை!

நிறுவனம்:

நார்த்தர்ன் கோல்ஃபீல்ட்ச் லிமிடெட்(உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம்)

வேலை:

ஃபிட்டர், வெல்டர் மற்றும் எலக்ட்ரீஷியன் ஆகிய பிரிவுகளில் அப்ரண்டீஸ் வேலை

காலியிடங்கள்:

432. இதில் ஃபிட்டர் 240, வெல்டர் 48, மற்றும் எலக்ட்ரீஷியன் 144

கல்வித்தகுதி:

10வது படிப்புடன் ஐ.டி.ஐ படிப்பு

வயது வரம்பு:

24. சில பிரிவினருக்கு வயதுத் தளர்வு உண்டு.

தேர்வு முறை:

நேர்முகம்

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 13.4.17

மேலதிக தகவல்களுக்கு: www.ncl-india.org

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.