Breaking News
ஐபிஎல் : பஞ்சாப்-பெங்களூரு இன்று மோதல்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று (ஏப்ரல் 10) ஒரு போட்டி மட்டும் நடக்க உள்ளது. இந்தூரில் இரவு 8 மணிக்கு துவங்கும் இந்த போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோத உள்ளன.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.