Breaking News
தமிழில் அதிக படங்கள் நடிக்கும் ஹீரோக்கள்

தமிழில் அதிக படங்களில் நடிக்கும் ஹீரோக்கள் இருவர். ஒருவர், விஜய் சேதுபதி. இன்னொருவர், ஜி.வி.பிரகாஷ் குமார். விஜய் சேதுபதி கைவசம் புரியாத புதிர், இடம் பொருள் ஏவல், விக்ரம் வேதா, அநீதி கதைகள், கருப்பன், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், மாமனிதன், சீதக்காதி, 96, ஜுங்கா, சேரன் இயக்கும் படம் என, 11 படங்கள் இருக்கின்றன. ஜி.வி.பிரகாஷ் குமார் கைவசம் செம, 4 ஜி, குப்பத்து ராஜா, அடங்காதே, ஐங்கரன், நாச்சியார், சர்வம் தாள மயம், 100 சதவீதம் லவ் ரீமேக், எஸ்.எழில் இயக்கும் படம் என, 9 படங்கள் இருக்கிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.