Breaking News
தமிழ் கற்க டியூஷன் செல்லும் சாயிஷா

ஜெயம் ரவியுடன் நடித்த வனமகன் படம் ரிலீசாவதற்குள், பிரபுதேவா இயக்கத்தில் விஷால், கார்த்தி, ஆர்யாவுடன் கருப்புராஜா வெள்ளைராஜா படத்தில் ஒப்பந்தமாகி விட்டார், பிரபல பாலிவுட் நடிகர் திலீப்குமாரின் பேத்தி சாயிஷா சைகல். கோலிவுட்டில் அவருக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், முதற்கட்டமாக டியூஷன் மூலம் தமிழில் சரளமாகப் பேச கற்று வருகிறார். தெலுங்கில் நாகார்ஜூனின் இளைய மகன் அகில் நடித்த ‘அகில்’ படத்தின் மூலமாக திரையுலகுக்கு அறிமுகமானவர். தமிழில் வனமகன் மூலம் சாயிஷா சைகல் அறிமுகமாகியுள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.