Breaking News
ராமர் கோயில் கட்ட ரூ.15 கோடி அளிக்கும் கவுன்சிலர்

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில், ராமர் கோயில் நிச்சயம் கட்டப்பட வேண்டும் என்றும், அதற்கு தன் பங்காக ரூ. 15 கோடி தர தயாராக இருப்பதாக சமாஜ்வாடி கட்சி கவுன்சிலர் புக்கல் நவாப் கூறியுள்ளார்.புக்கல் நவாப், சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ்வின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராமர் கோயில் கட்ட தனது நிலம் உள்ளிட்ட பலரது நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதற்கு இழப்பீடாக அரசு தனக்கு ரூ. 15 கோடி வழங்கியுள்ளது. அந்த பணத்தை அப்படியே, ராமர் கோயில் கட்ட வழங்க உள்ளதாக புக்கல் கூறியுள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.