Breaking News
பதன்கோட்டில் மர்ம பை கண்டுபிடிப்பு

பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படை தளம் அருகே மர்ம பை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பையில் 3 ராணுவ உடைகள் இருந்தது தெரிய வந்துள்ளது.மர்ம பை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மர்மபை குறித்து விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.