Breaking News
கருணாநிதியை சந்திக்க ராகுல் ஆர்வம்: திருநாவுக்கரசர்

”கருணாநிதியை சந்திக்க, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் ஆர்வமாக உள்ளார்,” என, தமிழக காங்., தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.

அவரது பேட்டி: நாளை சென்னை வரும் ராகுல், கோபாலபுரம் இல்லத்தில், கருணாநிதியை சந்திக்க ஆர்வமாக உள்ளார். டாக்டர்கள், குடும்பத்தினர் அனுமதித்தால், சந்திக்க வாய்ப்பு உண்டு. நடிகர் ரஜினியை, ராகுல் சந்திக்க வாய்ப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.