Breaking News
சென்னை சில்க்ஸ் தீயை அணைக்க மட்டும் ரூ.30 லட்சம் செலவு

சென்னை சில்க்ஸ் நிறுவனத்தில் பற்றிய தீயை அணைக்க மட்டும் ரூ.30 லட்சம் செலவானதாகவும், அரசுக்கு ரூ.30 லட்சத்தை சென்னை சில்க்ஸ் நிறுவனம் செலுத்தி விட்டதாகவும், நிறுவன மேலாளர் தெரிவித்துள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.