Breaking News
உத்தரகாண்டில் பிளாஸ்டிக் அரிசி

உத்தரகாண்ட் மாநிலம் ஹால்டுவானில் அரிசி கடை ஒன்றில் பிளாஸ்டிக் அரிசி விற்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பிளாஸ்டிக் அரிசிகளை உருண்டையாக செய்த சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடி வருகின்றனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.