Breaking News
25 டி.ஆர்.ஓ.,க்கள் இடமாற்றம்

தமிழகம் முழுவதும் 25 மாவட்ட வருவாய் அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 12 துணை ஆட்சியர்களையும் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.