Breaking News
தமிழக சட்டசபையில் இன்று ஜிஎஸ்டி

தமிழக சட்டசபை கூட்டத் தொடர் இன்று துவங்க உள்ளது. கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று, ஜிஎஸ்டி மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. அமைச்சர் வீரமணி ஜிஎஸ்டி மசோதாவை தாக்கல் செய்ய அனுமதி கேட்டுள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.