Breaking News
இன்று இந்தியா-வெ.இண்டீஸ் அணிகள் மோதும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி

போர்ட் ஆப் ஸ்பெயின்: விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு டி-20 போட்டியில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒரு நாள் போட்டி, டிரினிடாட்டில் உள்ள போர்ட் ஆப் ஸ்பெயினில் இன்று நடைபெறுகின்றது. இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு ஆட்டம் துவங்குகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.