Breaking News
விம்பிள்டன் டென்னிஸ் தொடர் இன்று ஆரம்பம்

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் லண்டனில் இன்று(ஜூலை 3) ஆரம்பமாகிறது.
இன்று முதல் வரும் 16ம் தேதி வரை நடக்கும் இத்தொடரில், சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், பிரிட்டனின் ஆன்டி முர்ரே, செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்பெயினின் ரபேல் நடால் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் கலந்து கொள்கின்றனர். பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, பெல்ஜியத்தின் கிர்ஸ்டன் பிலிப்கென்ஸ் ஜோடி பங்கேற்கிறது.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பயஸ், கனடாவின் அடில் ஷமாஸ்தின் ஜோடி பங்கேற்கிறது. மற்றொரு இந்திய வீரர் போபண்ணா, பிரான்சின் ரோஜர்-வாசலினுடன் இணைந்து விளையாடுகிறார். இந்தியாவின் புரவ் ராஜா – திவிஜ் மற்றும் ஜீவன் நெடுஞ்செழியன் – ஜாரெட் டொனால்டுசன் (அமெரிக்கா) ஜோடிகளும் பங்கேற்கின்றன.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.