Breaking News
மாணவியை ஆபாசப் படமெடுத்து மிரட்டிய வழக்கில் நடிகை புவனேஸ்வரியின் மகன் கைது

மருத்துவக் கல்லூரி மாணவியை ஆபாசப் படமெடுத்து மிரட்டிய வழக்கில் நடிகை புவனேஸ்வரியின் மகனை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழ், தெலுங்கில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் புவனேஸ்வரி.
இந்நிலையில் தற்போது புவனேஸ்வரியின் மகன் மித்து சீனிவாசன், மருத்துவ மாணவி ஒருவரை ஆபாசமாகப் படமெடுத்து இணையதளத்தில் வெளியிடப் போவதாக மிரட்டியுள்ளார். மேலும் படத்தை ஆபாசமாக உள்ளது போல சித்தரித்து வெளியிட்டுள்ளார். இது குறித்து அந்த மாணவி அளித்த புகாரின் பேரில் மித்து சீனிவாசனை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.