Breaking News
விவேக் எழுதிய பாடலை அனிருத் பாடினார்!

‘எழுமின்’ படத்துக்காக நடிகர் விவேக் ஒரு பாடலை எழுதியிருக்கிறார்.
‘‘எழு எழு எழு துணிந்தால் செயல்; சுழன்றால் புயல்…எழு எழு எழு’’ என்று தொடங்கும் அந்த பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியிருக்கிறார்.

இந்த படத்தின் கதையை கேட்டு, நடிகர் தனுசும் ஒரு பாடலை பாடியுள்ளார்!

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.