Breaking News
தூக்கமின்றி தவிக்கும் ஸ்டாலின் – அமைச்சர் ஜெயக்குமார்

*முதல்வர் கனவால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தூக்கமின்றி தவிக்கிறார் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். 2019இல் நடக்கும் நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக் சட்டமன்ற தேர்தல் நடக்க வாய்ப்பேயில்லை என்று கூறிய அவர் அதிமுகவுக்கு எப்போதும் அழிவு கிடையாது என பெருமிதம் தெரிவித்தார்.*

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.