Breaking News
அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலை மாற்றப்படவுள்ளது

*அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலை மாற்றப்படவுள்ளது.*

*புதிய சிலைக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல்.*

*சிலை வடிவமைக்கும் பணிகள் முடிந்து விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளது.*

*புதிய சிலைக்கான புகைப்படம்*

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.