Breaking News
அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, கிலாரி கிளிண்டனுக்கு வெடிகுண்டு பார்சல்!

வாஷிங்டனில் உள்ள ஒமாமாவின் வீடு, கிலாரி கிளிண்டனின் நியூயார்க் வீட்டிற்கும் வெடிப்பொருட்கள் அடங்கிய மர்ம பார்சல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, அதனை உளவுத்துறை தடுத்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எங்கிருந்து அவர்களுக்கு இந்த பார்சல் அனுப்பப்பட்டது என்பது தெரியவந்துள்ளது எனவும், விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வெடிகுண்டு தாக்குதல் முயற்சிக்கு வெள்ளை மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.