
ஆதரவற்ற நிலையில் தவித்த மூதாட்டியை மீட்டு முதியோர் இல்லத்தில் ஒப்படைத்த மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளை நிர்வாகிகள்
தூத்துக்குடி தாளமுத்து நகர் பகுதியைச் சேர்ந்த லட்சுமி (75) என்ற மூதாட்டியை மகள் மற்றும் பேத்தி வீட்டை விட்டு வெளியே அனுப்பியதால் திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் ஆதரவின்றி தவித்து வந்துள்ளார். நிலையில் மூதாட்டி குறித்து தகவலறிந்த “மகிழ்வித்து மகிழ்” அறக்கட்டளை நிர்வாகிகள் விக்னேஷ், பிரான்சிஸ், அசோக், சந்தோஷ், ராஜா, சஞ்சய், கோபி, ஆகாஷ், யோகேஷ், ஆகியோர் நேரில் சென்று மூதாட்டியை மீட்டு தூத்துக்குடி முத்தம்மாள் காலனி பகுதியில் உள்ள ராஜமுத்துக்கள் முதியோர் இல்லத்திற்கு அழைத்துச் சேர்த்தனர்.
CATEGORIES மாவட்டம்

