வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட எஸ்பி ஆய்வு செய்தார்

வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட எஸ்பி ஆய்வு செய்தார்

மக்களவை தேர்தல் வரும் 19.04.2024 அன்று நடைபெற உள்ள நிலையில் அதற்கான வாக்கு எண்ணும் மையமான தூத்துக்குடி வ.உ.சி அரசு பொறியியல் கல்லூரியில் இன்று (17.04.2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )