
தூத்துக்குடி மாநகராட்சி 27 வது வார்டு பகுதியில் மேளதாளத்துடன் கனிமொழிக்கு வாக்கு சேகரிப்பு
தூத்துக்குடி மாநகராட்சி 27-வது வார்டு பகுதியில் மாமன்ற உறுப்பினர் சரண்யா ராஜ்குமார் மேளதாளத்துடன் வீதி வீதியாக வீடு வீடாக சென்று திமுக வேட்பாளர் கனிமொழிக்கு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்.
திமுக மாவட்ட பிரதிநிதி ராஜ்குமார், வட்டச் செயலாளர் சாமிநாதன், வட்டத் துணைச் செயலாளர்கள் P.K.P.கந்தன், லெட்சுமி, பொருளாளர் வீரவணன், வட்ட பிரதிநிதிகள் ராம் வெங்கடேஷ், ஷெல்டன், மோகன்ராஜ், சந்தனராஜ், மைதீன் பாட்ஷா, மாவட்ட வர்த்தக அணி காங்கிரஸ் தலைவர் டேவிட் பிரபாகரன், மாவட்ட வர்த்தக அணி காங்கிரஸ் துணை தலைவர் அசனார், மக்கள் நீதி மய்யம் காமாட்சி. கம்யூணில்ட் மாரியப்பன், முரளி, ராஜ், நாகராஜ் ஏகாம்பரம், வள்ளி, ஜெயந்தி, (போகாலட் செல்லம்மாள், ரோஸி, சந்தணமாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
CATEGORIES அரசியல்