
அமைச்சர் கீதாஜீவன் பிறந்தநாள் விழா- தூத்துக்குடியில் பொதுமக்களுக்கு குளிர்பானங்கள் வழங்கி கேக் வெட்டி கொண்டாடினார்
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தனது 54வது பிறந்தநாளை முன்னிட்டு தாயார் எபனேசர் அம்மாளிடம் ஆசி பெற்று முன்னாள் மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பொியசாமியின் நினைவு இல்லத்தில் மலர் வளையம் வைத்து வணங்கி எட்டையாபுரம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட திமுக அலுலவகமான கலைஞர் அரங்கில் கேக் வெட்டி நிர்வாகிகள் தொண்டர்களுக்கு வழங்கி வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டார் முன்னதாக கலைஞர் அரங்கம் முன்பு ஏற்கனவே பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் குளிர்பான பந்தலில் இளநீா் பாயாசம் மோர் பழரசம் ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கி அவர்களோடு அமைச்சரும் அருந்தினார்.
மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், கோவில்பட்டி ஓன்றிய குழுதலைவர் கஸ்தூாி, மாநில பிரச்சாரகுழு செயலாளரும் மாவட்ட கவுன்சிலருமான ஜெஸிபொன்ராணி,
மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, கலைச்செல்வி, நிர்மல்ராஜ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், துணை அமைப்பாளர்கள் அந்தோணிகண்ணன், பிரபு, அருணாதேவி, வழக்கறிஞர் அணி அமைப்பாளர் குபேர் இளம்பாிதி, மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, மாணவரணி அமைப்பாளர் சீனிவாசன், பொதுக்குழு உறுப்பினர்கள் கஸ்தூாிதங்கம், ரமேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், ஓன்றிய செயலாளர் முருகேசன், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், மேகநாதன், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தர், துணை அமைப்பாளர்கள் ரவி, செல்வின், அயலக அணி அமைப்பாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், மாநில பேச்சாளர் சரத்பாலா, மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சேர்மபாண்டியன், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், மாநகர அணி தலைவர்கள் வக்கீல் நாகராஜன் பாபு, வினோத், செந்தில்குமார், துணை அமைப்பாளர்கள் வக்கீல் ரூபராஜா, பால்ராஜ், அற்புதராஜ், ஆர்தர்மச்சாது, கவுன்சிலர்கள் கனகராஜ், ாிக்டா, ஜெயசீலி, சுயம்பு, ராஜதுரை, தெய்வேந்திரன், கந்தசாமி, வட்டச்செயலாளர்கள் பாலகுருசாமி, சுரேஷ், ரவீந்திரன், முனியசாமி, நவநீதன், கங்காராஜேஷ், சதீஷ்குமார், சுப்பையா, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சுரேஷ்குமார், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர்கள் சூர்யா, எமல்டன், வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கர், புஷ்பராஜ், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், பொறியாளர் தலைவர் பழனி, வக்கீல்கள் தயான், ரெக்ஸ், மற்றம் கருணா. மணி அல்பட், உள்பட பலர் நூல்கள் சால்வைகள் பூங்கொத்து மாலைகள் வழங்கி வாழ்த்துகளை தொிவித்தனர். முன்னதாக மாவட்ட தகவல்தொழில்நுட்ப அணி சார்பில் மேள தாளங்கள் முழங்க வரவேற்பு வழங்கப்பட்டது.