
தூத்துக்குடி ரயில்வே காவல்துறை சார்பாக பயணிகளுக்கு போதைப்பொருள்கள் விழிப்புணர்வு பிரச்சாரம்
தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு இன்று 11.05.24 காலை தூத்துக்குடி ரயில்வே காவல் நிலையம் சார்பாக போதைப்பொருள்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் தூத்துக்குடி ஹோலிகிராஸ் ஹோம் சயின்ஸ் உளவியல் உதவி பேராசிரியர் ஜான் மோசஸ் கிரிதரன், 1098 சைல்ட் லைன் குழந்தைகள் நல அலுவலர்அன்பரசு ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் உதவி ஆய்வாளர் மகாகிருஷ்ணன், சிறப்பு சார்பு ஆய்வாளர் நாராயணன் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்
CATEGORIES மாவட்டம்