தூத்துக்குடியில் பொியசாமியின் நினைவு நாளையொட்டி மேயர் ஜெகன் பெரியசாமி மரக்கன்றுகளை நட்டினார்

தூத்துக்குடியில் பொியசாமியின் நினைவு நாளையொட்டி மேயர் ஜெகன் பெரியசாமி மரக்கன்றுகளை நட்டினார்

தூத்துக்குடி சுற்றுப்புற சூழலை பேணிபாதுகாத்து மாசு இல்லாத தமிழகம் உருவாக வேண்டும். பசுமையை உருவாக்க வேண்டும். என்றும் முன்னாள் மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான பொியசாமியின் 7ம்ஆண்டு நினைவு நாளையொட்டி ஆல்கன் டிரஸ்ட் சார்பில் போல்பேட்டை பகுதியில் மரக்கன்று நடுவது என்று முடிவு செய்யப்பட்டு மேயர் ஜெகன் பெரியசாமி மரக்கன்றுகளை நட்டி பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல், தொழிலதிபர் சுதன்கீலர், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர், மாநகர இலக்கிய அணி துணை அமைப்பாளர் பால்ராஜ், மாவட்ட பிரதிநிதி நாராயணன், மாநகர திமுக சுற்றுச்சூழல் அணி துைண அமைப்பாளர் மகேஸ்வரசிங், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் பிரவீன்குமார், தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்க தலைவர் மருதப்பெருமாள், திமுக வட்டச்செயலாளர்கள் ரவீந்திரன், முக்கையா, மின்வாாிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, பகுதி சபா உறுப்பினர் சிவசுந்தர், மற்றும் செந்தில், ஜெயபாண்டி, விக்னேஷ், ராஜன், பிரைட், அன்னராஜ், ஆசீா், ஜெயராஜ், முருகன், ஜெயபால், மாரி, முத்துராஜ், இசக்கிராஜ், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர், ஜோஸ்பர், லிங்கராஜா, மற்றும் வேல்பாண்டி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )