
பக்கிள் ஓடை முகத்துவாரம் தூர்வாரும் பணியை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்
தூத்துக்குடி மாவட்டத்தில் நீர் நிலைகளை புணரமைக்க மதர் சோசியல் சர்வீஸ் டிரஸ்ட் தொண்டு நிறுவனத்திற்கு மிக உயரமான சுமார் 35 அடி நீளம் கொண்ட கையுடன் ராட்சத கிட்டாட்சி (PC210) வாடகையால்லா இயந்திரத்தை எக்ஸ்னோரா கொமாட்சூ வழங்கியுள்ளனர்.
மதர் சோசியல் சர்வீஸ் டிரஸ்ட் தொண்டு நிறுவனத்திற்கு வழங்கியுள்ள ராட்சத கிட்டாச்சி மூலம் பக்கில் ஓடை மற்றும் திரேஸ்புரம் முகத்துவாரத்தை தூர்வாரி சுத்தம் செய்யும் பணிதொடக்க நிகழ்ச்சிக்கு மதர் சோசியல் சர்வீஸ் டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் டாக்டர் எஸ் ஜே.கென்னடி முன்னிலை வகித்தார் . தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
CATEGORIES மாவட்டம்